Better Health Channel
betterhealth.vic.gov.au Department of Health
betterhealth.vic.gov.au Department of Health

சுருக்கம்

Read the full fact sheet
  • ஒரு துயரமான அல்லது அச்சமூட்டும் நிகழ்வுக்குப் பிறகு உங்களுக்கு வலுவான எதிர்வினைகள் ஏற்படுவது இயல்பானதாகும். துயரமான நிகழ்வு என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்: காட்டுத்தீ அல்லது வெள்ளம் உங்களுக்கு எதிராக நடந்த குற்றம் அல்லது வன்முறை வாகன விபத்து உடல்ரீதியாக அல்லது பாலியல்ரீதியாக தாக்கப்படுதல் துயரமான நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள், செய்தி அறிக்கைகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளைப் பார்த்தல்.
  • உடல், மனம், உணர்ச்சி மற்றும் நடத்தை சார்ந்த தொடர் எதிர்வினைகளை நீங்கள் அனுபவிக்கக்கூடும். ஆனால், அவற்றைச் சமாளித்து மீண்டு வர நீங்கள் பல காரியங்களைச் செய்யலாம்.
  • 3-4 வாரங்களுக்குப் பிறகும் நீங்கள் அறிகுறிகளை அனுபவித்துக் கொண்டிருந்தால், உதவி பெறுவது முக்கியமாகும்.

Give feedback about this page

More information

Reviewed on: 06-08-2025